உரையாடல்
வரலாறு,அரசியல், இலக்கியம்,மனித உரிமைகள் ,
June 14, 2007
குப்பை மேட்டிலிருந்து
ஒடத்தொடங்கியது
அவளின்
ஒவ்வொரு கனவும்
ஒன்றிலிருந்து
ஒன்பதுவரை யாரோவான் உட்ம்பு
கட்டுக்குள் கொண்டுவரமுடியாத படிக்கு
அலுவலகத்தின் மூலைகளில்
அவசர முத்தங்களில்
தெரித்த வெட்கமும் பயமும்
கம்யூட்டரின் பாகங்களாகிப்போனthu
அவளது காலம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Footer
No comments:
Post a Comment