உரையாடல்
வரலாறு,அரசியல், இலக்கியம்,மனித உரிமைகள் ,
June 15, 2007
லொள்ளூ
அண்ணாந்து பார்த்து
ஆறுகட்டையில் குரைத்தும்
உக்கிரமாய் கத்தி
ஊளையிட்டு புரண்டும்
கணக்கு வழக்கின்றி....
கால் தூக்கி
கம்பத்தில் ஊற்றினாலும்
இந்த..
விளக்குக்காய் பழுப்பதேயில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Footer
No comments:
Post a Comment