June 15, 2007

.


'மாடு பொட்டக்கன்னு போட்டிருக்கு


'''''''''''''''சந்தோசம் வ்ழிய

சகலருக்கும்சொல்லி

கோலம் போட்டு ஆடிப்பாடி

கோமாளி நாய்க்கனுக்கு பொங்கல் வைத்த

மாராத்தாள்

மருமக பெத்தது பொட்டச்சியின்னு

மதிப்பூராத்தாளுக்கு மனுப்போட்டாள்

No comments:

Post a Comment

Footer