June 15, 2007

K





முன்னறயில் அம்மா
பின்னறையில் அப்பா
வாசலில் அக்கா
யாருமற்ற அறை
சிலகணங்கள் சாத்தியமாகிறது

இதற்குள்

என்னை புகழ்தல்
யாரயோ தூற்றுவதென்பதும்

யாரையோ புகழ்தல்

என்னைத்தூற்றுவதென்பது
அறிந்தே வைத்திருக்கிறேன்

யாருமில்லாத
அதில்

நானுமில்லாத அறை
எப்போதும் சாத்தியாமாக இருப்பதில்லை

No comments:

Post a Comment

Footer