June 15, 2007


துரைசாமிக்கு

துலா ராசி


நாளிதழ் புரட்டி
நாள் பலன் பார்தான்

தின தந்தியில் 'சூலம் '
தின மலரில் 'காரிய தaaமதம்'
மாலை மலரில் 'வெற்றி'
மாலை முரசில் 'தோல்வி'


துரைசாசாமிக்கு
துலா ராசி

No comments:

Post a Comment

Footer