Wednesday, July 4, 2007








நம்மை
நாமென்றே கருவுகிற
கணங்களில் .......
தன்
நிழலை
தொடுகிறது குழந்தை
யாரோவென்று

0 comments: